சாப்பாட்டுடன் கலந்து பழங்கள் சாப்பிடலாமா?

Loading… பொதுவாக சாப்பிடும் போது பழங்கள் மற்றும் ஜீஸ் வகைகள் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு இருக்கும் போது சாப்பிடும் போது பழங்களையும் சேர்த்து கொள்ளலாமா? அல்லது சாப்பிட்ட பின்னர் தான் பழங்கள் சாப்பிட வேண்டுமா என சந்தேகம் வரும். அந்த வகையில் பழங்கள் சாப்பிடுவதால் சருமம், இரத்தயோட்டம், நோய்கள் நிவாரணம் என பல வேலைகள் நமது உடலில் ஏற்படுகின்றது. பழங்களில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் தலைமுடி துவக்கம், நகம் வரையிலான அனைத்து வளர்ச்சிகளுக்கும் வழிவகுக்கின்றது. இதனால் பழங்கள் சாப்பிடும் … Continue reading சாப்பாட்டுடன் கலந்து பழங்கள் சாப்பிடலாமா?